உலக பூமி தினம்: குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா
உலக பூமி தினத்தையொட்டி குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.;
உலக பூமி தினத்தையொட்டி குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் முதல்வர் ரேணுகா தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
உலக பூமி தினத்தையொட்டி கலை கல்லூரியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், உலக பூமி தினத்தையொட்டி முதல்வர் ரேணுகா தலைமையில் 50 மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர் ஜோதி கிருத்திகா, பேராசிரியர்கள் ரகுபதி, ஞானதீபன், ரமேஷ்குமார், ரகுபதி, சரவணாதேவி, ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.