உள் நோயாளிகளுக்கு பால், பழங்கள் வழங்கிய பொதுநல அமைப்பினர்
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு பொதுநல அமைப்பினர் பால், பழங்கள் வழங்கினர்.;
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு சன் ஸ்டார் பொதுநல அமைப்பின் 20வது ஆண்டு விழாவையொட்டி பால், பழங்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் சுற்றுச்சுவர் பகுதி, காவேரி நகர் ஆகிய இடங்களில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. நிர்வாகியால் மகாலிங்கம், சின்னுசாமி, யவனசோழன், சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.