குமாரபாளையத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்
குமாரபாளையத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.;
குமாரபாளையம் பகுதியில் இன்று, கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் பின்வருமாறு:
குமாரபாளையம் :
படைவீடு அரசு ஆரம்ப சுகாதார மையம், சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி,நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, பல்லக்காபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையம், அரசு மருத்துவமனை, குமாரபாளையம்.
பள்ளிபாளையம்:
கலியனூர் அரசு தொடக்கப்பள்ளி, கொக்காராயண்பேட்டை அரசு தொடக்கப்பள்ளி, ஆவாரங்காடு தொடக்கப்பள்ளி, காடச்சநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார மையம், அரசு மருத்துவமனை, பள்ளிபாளையம்.
இத்தகவலை, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.