இன்று குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள்

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்

Update: 2021-09-09 04:09 GMT

தடுப்பூசி மாதிரி படம்.

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் :

குமாரபாளையம் :

 அரசு மருத்துவமனை, குமாரபாளையம். தட்டான்குட்டை துவக்கப்பள்ளி ஆகிய இடங்களிலும் 

பள்ளிபாளையம் : 

 அரசு மருத்துவமனை, பள்ளிபாளையம், கலியனூர் துவக்கப்பள்ளி, கொக்காராயன்பேட்டை தனியார் நிறுவனம் ஆகிய இடங்களில் போடப்படுகின்றன.  இவ்வாறு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News