இன்று குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்
குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.;
குமாரபாளையம் :
குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் :
குமாரபாளையம் :
ஓலப்பாளையம் மினி கிளினிக், அல்லிநாயக்கன்பாளையம், நத்தமேடு பள்ளி, அருவங்காடு, அரசு மருத்துவமனை, குமாரபாளையம். பூலாக்காடு அங்கன்வாடி மையம் ஆகிய பகுதிகளிலும் போடப்பட உள்ளன.
பள்ளிபாளையம் :
எலந்தகுட்டை நடுநிலைப்பள்ளி, மாம்பாளையம் பள்ளி, புதுப்பாளையம் தொடக்கப்பள்ளி, ஆலம்பாளையம் அலமேடு பஞ்சாயத்து மண்டபம், விநாயகர் கோவில் தாஜ் நகர் விநாயகர் கோவில், அரசு மருத்துவமனை, பள்ளிபாளையம் போன்ற இடங்களில் இன்று தடுப்பூசி போடப்படும் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.