இன்று குமாரபாளையம்,பள்ளிபாளையம் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.;
இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
குமாரபாளையம்:
சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, ஆலாங்காட்டுவலசு அரசு பள்ளியிலும்
பள்ளிபாளையம் :
அரசு மருத்துவமனை, வெப்படை அரசு பள்ளியிலும் போடப்படுகிறது. இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்..