குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள்

இன்று (19ம் தேதி) குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2021-09-19 03:27 GMT

தடுப்பூசி மாதிரி படம்.

குமாரபாளையம் :

அரசு மருத்துவமனை, சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நடராஜா திருமண மண்டபம்,( கலைமகள் வீதி), நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, சுந்தரம் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி, அல்லிநாயக்கன்பாளையம் சமுதாய மண்டபம், பல்லக்காபாளையம்  கொல்லப்பட்டி காலனி, பல்லக்காபாளையம் சந்தைப்பேட்டை ஆகிய இடங்களிலும் 

பள்ளிபாளையம்:

வெப்படை அரசு தொடக்கப்பள்ளி, சவுதாபுரம் அரசு மேனிலைப்பள்ளி, பாதரை பஞ்சாயத்து சேவை மையம், வெடியரசம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, ஈ. காட்டூர் அங்கன்வாடி மையம், தட்டான்குட்டை அரசு தொடக்கப்பள்ளி, செங்குட்டைபாளையம் அரசு தொடக்கப்பள்ளி, கலியனூர் அரசு தொடக்கப்பள்ளி, ஆவத்திபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, குப்பாண்டபாளையம் அரசு தொடக்கப்பள்ளி, ஆயக்காட்டூர் அரசு தொடக்கப்பள்ளி, கொக்காராயன்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, தேவனாம்பாளையம், கொக்காராயன்பேட்டை சேம்பர் அலுவலகம், ஒடப்பள்ளி மினி கிளினிக், காடச்சநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளி, விளாங்காட்டூர் அரசு தொடக்கப்பள்ளி, புதுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, ஆலாம்பாளையம் ஊராட்சி  அலுவலகம், அங்கன்வாடி மையம், சந்தைப்பேட்டை, படைவீடு சக்தி கல்யாண மண்டபம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளிபாளையம், அரசு மருத்துவமனை, பள்ளிபாளையம் ஆகிய இடங்களிலும் போடப்படுகிறது. இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Tags:    

Similar News