இன்று குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்று (16ம் தேதி) குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் தடுப்பூசி போடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.;
இன்று குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்.
குமாரபாளையம் :
அரசு மருத்துவமனை, சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, மாரக்காள்காடு அரசு ஆரம்ப சுகாதார மையம், வீ. மேட்டூர் அரசு பள்ளி ஆகிய இடங்களிலும்
பள்ளிபாளையம் :
அரசு மருத்துவமனை, ஆவாரங்காடு அரசு பள்ளி, கொக்கராயன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார மையம், எலந்தகுட்டை அரசு ஆரம்ப சுகாதார மையம், தனியார் நிறுவனங்களிலும் போடப்பட உள்ளது.இவ்வாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.