இன்று குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள்
இன்று குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.;
இன்று (11.09.21) குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குமாரபாளையம் :
அரசு மருத்துவமனை, குமாரபாளையம். படைவீடு அரசு ஆரம்ப சுகாதார மையம், குமாரபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையம், கல்லங்காட்டுவலசு அரசு ஆரம்ப சுகாதார மையம் ஆகிய இடங்களிலும்
பள்ளிபாளையம்:
அரசு மருத்துவமனை, பள்ளிபாளையம், எலந்தகுட்டை அரசு ஆரம்ப சுகாதார மையம், கொக்காராயன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார மையம், காடச்சநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார மையம் ஆகிய இடங்களிலும் போடப்படும். இவ்வாறு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.