இன்று குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள்
இன்று (10தேதி) குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.;
குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குமாரபாளையம் :
அரசு மருத்துவமனை, குமாரபாளையம். படைவீடு அரசு ஆரம்ப சுகாதார மையம், குமாரபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையம் ஆகிய இடங்களிலும்
பள்ளிபாளையம் :
அரசு மருத்துவமனை, பள்ளிபாளையம், எலந்தகுட்டை அரசு ஆரம்ப சுகாதார மையம், கல்லங்காட்டுவலசு அரசு ஆரம்ப சுகாதார மையம், கொக்காராயன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார மையம், காடச்சநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார மையம் ஆகிய இடங்களிலும் போடப்பட உள்ளன. இவ்வாறு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.