குமாரபாளையம் பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

குமாரபாளையம் பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் முழு நேரம் முகாம் நடைபெறும் இடங்கள்.

Update: 2022-01-02 05:00 GMT

முழு நேரம் முகாம் நடைபெறும் இடங்கள் :  

1)நகர ஆரம்ப சுகாதார நிலையம்- சி என் பாளையம் 2)நகர ஆரம்ப சுகாதார நிலையம் -மாரக்கால் காடு

முற்பகல் மட்டும் நடைபெறும் இடங்கள் :

1) சக்தி விநாயகா திருமண மண்டபம் காவேரி நகர். 2)நகராட்சி துவக்கப்பள்ளி- ஜே கே கே நடராஜா நகர் 3)பாண்டுரங்கர் திருமண மண்டபம் - விட்டலபுரி

4) சித்தி விநாயகர் திருமண மண்டபம் - வேதாந்தபுரம் 5) அம்மா சூப்பர் மார்க்கெட் அருகில். 6) ஆக்ஸ்போர்டு பள்ளி- கம்பன் நகர்

7)மாரியம்மன் கோவில்-பெருமாபாளையம் புதூர் 8)நகராட்சி நடுநிலைப்பள்ளி - மேற்கு காலனி 9. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.

பிற்பகல் மட்டும் நடைபெறும் இடங்கள்:

1)அரசு ஆரம்பப் பள்ளி- பாரதிநகர் 2)அங்கன்வாடி மையம் - பேருந்து நிலையம் 3) ஜே கே கே நடராஜா மண்டபம் - கலைமகள் வீதி

4) ஆண்கள் பள்ளி அங்கன்வாடி மையம் 5).காந்தியடிகள் தெரு அங்கன்வாடி மையம் 6)நகராட்சி துவக்கப்பள்ளி - சுந்தரம் காலனி

7)நகராட்சி நடுநிலைப்பள்ளி -நாராயண நகர் 8)நகராட்சி நடுநிலைப்பள்ளி- புத்தர் வீதி 9)ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி

Tags:    

Similar News