இன்று குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள்

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-07 04:09 GMT

தடுப்பூசி மாதிரி படம்.

இன்று (07.09.21)கொரோனா தடுப்பூசி

போடும் இடங்கள்

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் :

குமாரபாளையம் :

குமாரபாளையத்தில் இன்று செப். 7ல் நகராட்சி பகுதிகளில் இன்று 8 பள்ளிகளில் கொரோனா

தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன. இது பற்றி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு  கூறியதாவது:

1. நகராட்சி ஆரம்ப பள்ளி, சின்னப்பநாயக்கன்பாளையம். வார்டுகள் : 1,2,3,31,32,33.

2. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வார்டுகள்: 4,5,6,7.

3. ஜே.கே.கே. ரங்கம்மாள்  அரசு நிதியுதவி பெறும் பள்ளி, விட்டலபுரி. வார்டுகள்: 8,9,10,11.

4. ஏ.வி.எஸ். பள்ளி, ஆனங்கூர் சாலை, வார்டுகள்: 12,13.

5  நகராட்சி நடுநிலைப்பள்ளி, நாராயண நகர், வார்டுகள்: 14,15,16,17

6. நகராட்சி நடுநிலைப்பள்ளி, மேற்கு காலனி. வார்டுகள்: 20,23,24.

7.நகராட்சி உயர்நிலைப்பள்ளி, புத்தர் தெரு, வார்டுகள்: 18,19,21,22,25.

8. ஜே.கே.கே. நடராஜா மண்டபம், கலைமகள் வீதி, வார்டுகள்: 26,27,28,29,30.

பள்ளிபாளையம் :

பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, அக்ரஹாரம், பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி,கண்டிபுதூர், ஆண்டிக்காடு துணை சுகாதார நிலையம், பாவாயம்மாள் திருமண மண்டபம், பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, ஆவாரங்காடு, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படவுள்ளன.  இவ்வாறு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News