குமாரபாளையம்,பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்

இன்று குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2021-09-06 03:49 GMT

இன்று (06.09.21) குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்.

குமாரபாளையம் :

ரோட்டரி சங்க கட்டிடம், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம் அரசு மருத்துவமனை, 4 brothers apparels

பள்ளிபாளையம் :

பள்ளிபாளையம்  அரசு மருத்துவமனை, ராஜா வீதி பள்ளி, அன்னை சத்யா நகர், காடச்சநல்லூர் நடுநிலைப்பள்ளி, செங்குட்டுபாளையம் பள்ளி,மற்றும்  தனியார் நிறுவனங்கள் இவ்வாறு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News