இன்று குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்று குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.;
இன்று தடுப்பூசி போடும் இடங்கள்..
குமாரபாளையம்..
தட்டான்குட்டை தொடக்கப்பள்ளி, அரசு மருத்துவமனை, பல்லக்காபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், படைவீடு பேரூராட்சி ஆரம்ப சுகாதார நிலையம்,..
பள்ளிபாளையம்..
ஆரம்ப சுகாதார நிலையம், கொக்கராயன்பேட்டை தொடக்கப்பள்ளி, காடச்சநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, மற்றும் தனியார் மில்கள்.