பவானியில் தடுப்பூசி போடும் விபரங்கள்

பவானி வட்டாரத்தில் ஆக.20 வெள்ளிகிழமை தடுப்பூசி போடப்படும் இட விபரங்கள்;

Update: 2021-08-19 18:15 GMT

பவானி வட்டாரத்தில் ஆக.20 வெள்ளிகிழமை தடுப்பூசி போடப்படும் இட விபரங்கள்

கோவிஷீல்டு தடுப்பூசி போடும் இடங்கள்:

ஊராட்சி கோட்டை அரசு துவக்கப்பள்ளி 50,

துருசாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி 50,

நல்லிபாளையம் அரசு துவக்கப்பள்ளி 50, ஜம்பை அரசு நடுநிலைப்பள்ளி 150,

ஜம்பை சி.எஸ்.ஐ. அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி 100,

வாய்க்கால்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி 100,

philadelphia mission பள்ளி,

சின்ன புலியூர் 100,

வைரமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி100, குட்டிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி 100,

குட்டிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி 100,

சிறைமீட்டான்பாளையம் 100,

சோமசுந்தரம் நினைவு அரசு உயர்நிலைப்பள்ளி, நஞ்சகவுண்டன்பாளையம் 100.

காலை 08:00 மணி முதல் டோக்கன் வழங்கப்பட்ட அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி மீதம் இருக்கும் பட்சத்தில் பவானி வட்டாரத்தை சேர்ந்த அனைத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்தும் இந்த தடுப்பூசி முகாமில் பயன்பெற வேண்டும் என்று பவானி வட்டார மருத்துவ அலுவலர் சார்பில் கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News