குமாரபாளையத்தில் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் நாளை (4ம் தேதி) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-03 16:30 GMT

பைல் படம்.

குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையத்தில் நாளை (4ம் தேதி) கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் :

பள்ளிபாளையம் :

பாதரை அரசு பள்ளி, ஆவாரங்காடு தொடக்கப்பள்ளி, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மில்கள்.

குமாரபாளையம் :

குப்பாண்டபாளையம் கோட்டைமேடு அங்கன்வாடி மையம், தட்டான்குட்டை, செந்தில் முருகன் கோவில், சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை, கச்சேரி பள்ளி, பஸ் ஸ்டாண்ட், எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தனியார் மில்கள்.

Tags:    

Similar News