குமாரபாளையத்தில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
குமாரபாளையம் தாலுக்காவில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்காவில் இன்று கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் இடங்கள் குறித்த விவரம்:
படைவீடு பேரூராட்சி சமுதாய அரங்கம்:230
பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிராம ஊராட்சி ,
மாம் பாளையம் ஆரம்பப்பள்ளி: 230
காடச்சநல்லூர் கிராம ஊராட்சி காடச்சநல்லூர் நடுநிலைப்பள்ளி:230
குமாரபாளையம் நகராட்சி நாராயண நகர் அரசு உயர்நிலைப்பள்ளி 300
பள்ளிபாளையம் நகராட்சி ஆண்டிகாடு துணை சுகாதார நிலையம் பகுதியில் ௩௦௦
மேலும், குமாரபாளையம் அரசு மருத்துவமனை, மற்றும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் கோவேக்ஸின் இரண்டாம் கட்ட. தவணை தடுப்பூசிகள் தலா 100 நபர்களுக்கு என மொத்தம் 200 தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.