வழி தெரியாமல் சென்ற அரசு டவுன் பஸ்: பயணிகள் அலறல்

குமாரபாளையத்தில் அரசு டவுன் பஸ் ஒன்று பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல வழி தெரியாமல் மாற்று பாதையில் போனதால் பயணிகள் அலறல் சத்தம் கேட்டு, சரியான பாதையில் ஓட்டுநர் ஓட்டிச் சென்றார்.

Update: 2024-07-01 10:30 GMT

குமாரபாளையத்தில் அரசு டவுன் பஸ் ஒன்று பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல வழி தெரியாமல் மாற்று பாதையில் போனதால் பயணிகள் அலறல் சத்தம் கேட்டு, சரியான பாதையில் ஓட்டுனர் ஓட்டி சென்றார்.

குமாரபாளையத்தில் அரசு டவுன் பஸ் ஒன்று பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல வழி தெரியாமல் மாற்று பாதையில் போனதால் பயணிகள் அலறல் சத்தம் கேட்டு, சரியான பாதையில் ஓட்டுநர் ஓட்டி சென்றார்.  

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் வழியாகத்தான் ஒவ்வொரு பஸ்சும் பஸ் சட்டத் சென்று வருகிறது. நேற்று மாலை 03:30 மணியளவில் ஈரோட்டிலிருந்து குமாரபாளையம் நோக்கி வந்த கே. 2 என்ற அரசு டவுன் பஸ், போலீஸ் ஸ்டேஷன் அருகே பஸ்ஸ்டாண்ட் செல்லும் வழியில் செல்லாமல், மாற்றுப் பாதையில் வேகமாக சென்றதால், பயணிகள் அலறினர்.

பயணிகள் அலறல் சத்தம் கேட்ட ஓட்டுனர், தவறான வழியில் வந்ததையறிந்து, பஸ்ஸை பின்னோக்கி செலுத்தி, சரியான பாதையில் சென்று பஸ் ஸ்டாண்ட் சென்றடைந்தார். சரியான பாதையில் பஸ்ஸை இயக்கச் சோலி பயணிகள் ஓட்டுனரிடம் அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News