நாளை பள்ளிபாளையத்தில் ஸ்ரீ மெடிக்கல் சார்பில் இலவச மருத்துவ முகாம்..!

பள்ளிபாளையத்தில் நாளை ஸ்ரீ மெடிக்கல் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.;

Update: 2023-07-15 11:44 GMT

பள்ளிபாளையம் ஸ்ரீ மெடிக்கல் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் ஸ்ரீ மெடிக்கல் சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 9.00 மணிக்குத் தொடங்கும், இந்த மருத்துவ முகாம் மதியம் 1.00 மணிவரை நடக்கவுள்ளது.

இந்த மருத்துவ முகாமில் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர், டாக்டர். விக்னேஷ் காந்த் MD, சிகிச்சை அளிக்கவுள்ளார். முகாம் நடக்கும் இடம் பள்ளிபாளையம், புதன் சந்தை அருகில் உள்ள ஸ்ரீ மெடிக்கல் க்ளினிக்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய எண் : 8825444858

முகாம் விபரங்கள் :

இடம் : பள்ளிபாளையம், புதன் சந்தை அருகில் உள்ள ஸ்ரீ மெடிக்கல் க்ளினிக்.

நாள் : 16.07.2023 ஞாயிறு

நேரம் : காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை

சிகிச்சை அளிப்பவர் : டாக்டர். விக்னேஷ் காந்த் MD, பெருந்துறை அரசு மறுத்த்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்.

இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொதுமக்கள் பயன் அடைய வேண்டும் என பள்ளிபாளையம் ஸ்ரீ மெடிக்கல் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


மேலும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சிறப்பம்சமாக நுரையீரல் பரிசோதனைக்கு பெறப்படும் ரூ.1500 மதிப்புள்ள பரிசோதனை வெறும் 299 ரூபாய்க்கு செய்யப்படும்.

பள்ளிபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த இலவச மருத்துவ முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம். சிகிச்சை அளிக்கும் மருத்துவர் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் என்பதால் அனுபவம் வாய்ந்த மருத்துவர். அவரது மருத்துவ ஆலோசனையில் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வது உங்கள் நலனுக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும். ஆகவே, பள்ளிபாளைய சுற்றுவட்டார மக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என  ஸ்ரீ மெடிக்கல் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

Similar News