குமாரபாளையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அன்னதானம் வழங்கல்

குமாரபாளையம் விஜய் மக்கள் இயக்கத்தினர் அன்னதானம் வழங்கினர்.;

Update: 2022-03-22 01:04 GMT

குமாரபாளையம் விஜய் மக்கள் இயக்கத்தின் நகர இளைஞரணி செயலர் செல்வத்தின் பிறந்த நாள், நகர இளைஞரணி தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.

குமாரபாளையம் விஜய் மக்கள் இயக்கத்தினர் அன்னதானம் வழங்கினர்.

குமாரபாளையம் விஜய் மக்கள் இயக்கத்தின் நகர இளைஞரணி செயலர் செல்வத்தின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. நகர இளைஞரணி தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான வேல்முருகன் தலைமை வகித்தார். இதில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. விஜய் மக்கள் இயக்கத்தின் கொள்கைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. சிறுவர், சிறுமியர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் பலரும் பங்கேற்று செல்வத்திற்கு மாலைகள், சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News