பர்கூர் தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பர்கூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சின்னங்கள்
தே.மதியழகன் (திமுக) உதயசூரியன்.
கிருஷ்ணன் (அதிமுக) இரட்டை இலை.
கருணாகரன் (நாம் தமிழர் கட்சி) கரும்புடன் விவசாயி.
கணேசகுமார் (அமமுக) பிரசர் குக்கர்.
முரளி (பகுஜன் சமாஜ்) யானை.
அருண்கவுதம் (இந்திய ஜனநாயக கட்சி) ஆட்டோ ரிக்சா.
ஆண்டி (வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி) சிறு உரலும், உலக்கையும்.
வசந்தராஜ் (அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்) பலாப்பழம்.
நிர்மலா (தேசிய மக்கள் கட்சி) புத்தகம்.
கல்பனா (சுயேட்சை) கரணை.
கிருஷ்ணன் (சுயேட்சை) மின்கம்பம்.
சாந்தமூர்த்தி (சுயேட்சை) கத்திரிகோல்.
மஞ்சுநாதன் (சுயேட்சை) உலங்கு வானூர்தி.
மணி (சுயேட்சை) காஸ் சிலிண்டர்.