பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம்
கரூரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது;
கரூர், திருமாநிலையூர் பகுதியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பொதுமக்களை பாதுகாப்பாகவும் முகக்கவசம் அணிந்து இருக்கவும்,அத்தியாவசிய பணிகளுக்காக எச்சரிக்கையுடன் வெளியில் சென்று வரவும் அறிவுறுத்தினர்.