கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயதாரணி வெற்றி பெற்றுள்ளார், விளவங்கோடு தொகுதியில் பாஜக சார்பில் ஜெயசீலன் போட்டியிட்ட நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணி வெற்றி பெற்றுள்ளார் இந்த தேர்தலில் 85999 வாக்குகள் பெற்ற விஜயதாரணி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜெயசீலனை ( 58118 ) விட 27881 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்