நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் இன்று நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள்
நாகர்கோவில் மாநகர பகுதிகளில் இன்று நடைபெற உள்ள சிறப்பு தடுப்பூசி முகாம்கள் விபரம்
ஆன்லைன் டோக்கன் பெற்ற அனைவருக்கும் 1& 2nd டோஸ் கோவிசீல்ட் மட்டும் (COVISHIELD) போடப்படும்.
நடைபெறும் இடங்கள் :
சால்வேசன் பள்ளி 200 டோஸ்
இந்து கல்லூரி -200 டோஸ்
கன்கார்டியா பள்ளி - 190 டோஸ்
டதி பள்ளியில் 2nd டோஸ் மட்டும் 250.
வெளிநாடு செல்பவர்களுக்காண 2nd டோஸ் கவிமணி பள்ளியில் போடப்படும்.
இருப்பு : 300டோஸ், ஆன்லைன் டோக்கன் மட்டும்.
ஆன்லைனில் பதிவுசெய்ய https://bookmyvaccine.kumaricovidcare.in/