நாகர்கோவில் மாநகராட்சி- குப்பைகளை சேகரிப்பதற்காக புதிதாக 17 வாகனங்கள்

நாகர்கோவில் மாநகராட்சியில் குப்பைகளை சேகரிப்பதற்காக புதிதாக வாங்கப்பட்ட 17 வாகனங்கள் இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன;

Update: 2021-07-21 03:23 GMT

நாகர்கோவில் மாநகராட்சி

நாகர்கோவில் மாநகராட்சியில் குப்பைகளை சேகரிப்பதற்காக புதிதாக வாங்கப்பட்ட 17 வாகனங்கள் இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன

நாகர்கோவில் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாநகரப் பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரிப்பதற்காக புதிதாக 17 வாகனங்கள் வாங்கப்பட்டது.


மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவின் படி இன்று முதல் அந்த வாகனங்களில் குப்பையில் சேகரிப்பதற்காக ஒவ்வொரு பகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.



Tags:    

Similar News