தஞ்சை மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு குமரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2022-01-24 15:30 GMT

தஞ்சை மாணவி இறப்பிற்கு நீதி கேட்டு குமரியில் நடந்த ஆர்ப்பாட்டம்.

கிருஸ்தவ மதத்திற்கு மாற கூறியதால் தான் மனமுடைந்த தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார் எனவும் மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டும்,

நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News