நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு..
Nagercoil Porutkatchi-நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் மேயர் மகேஷ் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.;
Nagercoil Porutkatchi
Nagercoil Porutkatchi-கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மகேஷ் பதவியேற்ற பின்னர் தினசரி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.இதனிடையே நாகர்கோவில் மாநகராட்சி பொருட்காட்சி திடலில் போடப்பட்டிருந்த மண் குவியல்களை அப்புறப்படுத்த மகேஷ் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் படி பொருட்காட்சி திடலில் போடப்பட்டிருந்த மண் குவியல்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.இதனை தொடர்ந்து மேயர் மகேஷ் பொருட்காட்சி திடலுக்கு அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2