நாகர்கோவில் வாக்கு சாவடியில் வாக்களித்த கன்னியாகுமரி கலெக்டர்

நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் நாகர்கோவில் வாக்கு சாவடியில் கன்னியாகுமரி கலெக்டர் தனது வாக்கினை பதிவு செய்தார்;

Update: 2022-02-19 04:14 GMT

கலெக்டர் அரவிந்த் 

நாகர்கோவில் குருசடி உள்ள புனித அந்தோணியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள  வாக்கு சாவடியில்  கன்னியாகுமரி கலெக்டர் அரவிந்த் தனது வாக்கினை பதிவு செய்தார்

Tags:    

Similar News