100 % வாக்குப் பதிவு விழிப்புணர்வு கண்காட்சி

குமரியில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி காய்கறி விழிப்புணர்வு கண்காட்சி;

Update: 2021-03-26 19:45 GMT

சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறும் நிலையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி பார்வையிட்டார். அருகில் இணை இயக்குனர் சத்யஜோஸ், திட்ட இயக்குனர் மைக்கல் அந்தோனி பெர்ணாண்டோ, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஜான் ஆகியோர் உள்ளனர்.

Tags:    

Similar News