குமரி மாவட்டத்தில் - கடல் கொந்தளிப்பு.

அரபிக்கடல் - காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Update: 2021-05-15 15:45 GMT

தென்கிழக்குஅரபிக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக உருவாகி வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடல் பகுதியிலும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது,

நேற்று மாலை தொடங்கி கனமழை பெய்து வரும் நிலையில் இன்று கடல் சீற்றம் அதிகரித்துள்ளது இதன் காரணமாக சின்ன முட்டம், தேங்காய்பட்டணம், பொழிக்கரை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன

நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர் கடல் சீற்றம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News