குமரியில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

கன்னியாகுமரியில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-12-28 22:30 GMT

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர், நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர், நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக கன்னியாகுமரி மாவட்டம் வந்த அமைச்சருக்கு,  மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடைபெற்ற துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் , அமைச்சர் கலந்து கொண்டார். ஆய்வு கூட்டத்தில்,  தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News