பவானிசாகர் அணையின் இன்றைய (23.04.2022) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 811 கன அடியாக உள்ளது.

Update: 2022-04-23 04:00 GMT

பவானிசாகர் அணை முன்பகுதி பைல் படம்

பவானிசாகர் அணையின் இன்றைய (23.04.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:

நீர் மட்டம் - 81.33 அடி 

நீர் இருப்பு - 16.40 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 811 கன‌ அடி  (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 785 கன அடி )

நீர் வெளியேற்றம் - 2,200 கன‌ அடி 

பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கன‌அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,000 கன‌அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. 

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News