பவானிசாகர் அணையின்(15.05.2022) இன்றைய நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 635 கன அடியாக உள்ளது.
பவானிசாகர் அணையின் இன்றைய (15.05.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 81.01 அடி
நீர் இருப்பு - 16.22 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 635 கன அடி
நீர் வெளியேற்றம் - 455 கன அடி
பவானி ஆற்றில் குடிநீருக்கு 150 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், அரக்கண்கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் 300 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு 6.2 மி.மீ.