பவானிசாகர் அணையின் இன்றைய (11.05.2022) நீர் இருப்பு நிலவரம்

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 1,053 கன அடியாக உள்ளது.

Update: 2022-05-11 04:30 GMT

பவானிசாகர் அணை (பைல் படம்)

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (11.05.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 81.02 அடி 

நீர் இருப்பு - 16.23 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 1,053 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு 1,103 கன அடி).

நீர் வெளியேற்றம் - 555 கன அடி.  

பவானி ஆற்றில் குடிநீருக்கு 150 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், அரக்கண்கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் 400 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு 9.6 மி.மீ ஆகும்.

Tags:    

Similar News