பவானிசாகர் அணையின் இன்றைய (01.05.2022) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 208 கன அடியாக குறைந்தது.

Update: 2022-05-01 04:40 GMT

பவானிசாகர் அணை பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (01.05.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 80.27 அடி 

நீர் இருப்பு - 15.82 டி.எம்.சி. 

நீர் வரத்து வினாடிக்கு - 208 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு 71 கன அடி)

நீர் வெளியேற்றம் - 205 கன அடி 

பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News