பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 312 கன அடியாக குறைவு

Water Level in Bhavani Sagar Dam- பவானிசாகர் அணைக்கு தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 312 கன அடியாக குறைந்தது.

Update: 2022-05-29 02:30 GMT

பவானிசாகர் அணை பைல் படம்.

Water Level in Bhavani Sagar Dam - ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (29.05.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 82.36 அடி 

நீர் இருப்பு - 16.97 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 312 கன அடி  (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு 1,286 கன அடி)

நீர் வெளியேற்றம் - 905 கன அடி 

பவானி ஆற்றில் குடிநீருக்கு 150 கன‌ அடி  நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், அரக்கண்கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்காக 750 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News