பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டுகிறது.

Update: 2021-12-11 06:30 GMT

பைல் படம்.

பவானிசாகர் அணையின் இன்றைய (11.12.2021) நீர்மட்ட நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:

நீர் மட்டம் - 104.84 அடி (105 அடி) 

நீர் இருப்பு - 32.66 டிஎம்சி (32.8 டிஎம்சி)

நீர் வரத்து வினாடிக்கு - 2,408 கன அடி 

நீர் வெளியேற்றம் - 2,400 கன அடி 

கீழ்பவானி வாய்க்காலில் 1,800 கன அடி நீரும், பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், அரக்கன் கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் 500 கன‌ அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News