பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 417 கன அடியாக குறைந்தது.

Update: 2021-12-15 04:15 GMT

பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையின் இன்றைய (15.12.2021) நீர்மட்ட நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:

நீர் மட்டம் - 104.77 அடி 

நீர் இருப்பு - 32.60 டிஎம்சி 

நீர்வரத்து வினாடிக்கு - 417 கன அடி 

நீர் வெளியேற்றம் - 2,900 கன அடி 

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் , கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும் , அரக்கன் கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு 1.8 மி.மீ. 

Tags:    

Similar News