பவானிசாகர் அணையின் டிசம்பர் 1-ந் தேதி நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணையின் இன்றைய (01.12.2021) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர்மட்டம் - 104.51 அடி
நீர் இருப்பு - 32.38 டிஎம்சி
நீர்வரத்து வினாடிக்கு - 4,401 கன அடி
நீர் வெளியேற்றம் - 1,900 கன அடி. கீழ்பவானி வாய்க்காலில் 1,800 கன அடியும் பவானி ஆற்றில் 100 கன அடியும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது
பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு 19.0 மி.மீ