பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 9,400 கன அடியாக அதிகரிப்பு;

Update: 2022-09-11 03:30 GMT

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (11.09.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 102.00 அடி ,

நீர் இருப்பு - 30.31 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 9,400 கன அடி 

நீர் வெளியேற்றம் - 9,300 கன அடி 

பவானி ஆற்றில் 7,250 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 1,750 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 300 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் 3.6 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News