ஈரோடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை குறைந்தது.

Update: 2022-01-12 05:00 GMT

பைல் படம்.

ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் இன்று விற்பனையான காய்கறிகளின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:

கத்திரிக்காய் - ரூ.50 ,

வெண்டைக்காய் - ரூ.60 ,

முள்ளங்கி - ரூ.20 ,

பீர்க்கங்காய் - ரூ.50 ,

பாவைக்காய் - ரூ.50 ,

சுரைக்காய் - ரூ.20 ,

முட்டைக்கோஸ் - ரூ.40 ,

புடலங்காய் - ரூ.30 ,

கேரட் - ரூ.90 ,

பீட்ரூட் - 80 ,

கருப்புஅவரை - ரூ.80 ,

மிளகு - ரூ.80 ,

முருங்கைக்காய் - ரூ.250-ரூ.300 ,

காளிபிளவர் - ரூ.30 ,

உருளைக்கிழங்கு - ரூ.30 ,

சின்னவெங்காயம் - ரூ.60 ,

பெரியவெங்காயம்‌ - 40 ,

தக்காளி - ரூ.30, ரூ.40.

Tags:    

Similar News