ஈரோடு மாவட்டத்தில் நாளை 15-வது கொரோனா தடுப்பூசி முகாம்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 478 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.;

Update: 2021-12-17 00:30 GMT

ஈரோடு மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 15-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதன்படி அரசு மருத்துவமனைகள், ஆரம்ப மற்றும் நகர்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் உட்பட 478 மையங்களில் காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை, 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டம் முழுவதும் 1,912 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்

Tags:    

Similar News