பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 879 கன அடியாக உள்ளது.
பவானிசாகர் அணையின் இன்றைய (07.01.2022) நீர்மட்ட நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர்மட்டம் - 101.97 அடி
நீர் இருப்பு - 30.79 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 879 கன அடி
நீர் வெளியேற்றம் - 3,100 கன அடி
பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் , கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும் , அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலுக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.