அந்தியூர்: தேசிய மாணவர் படை சார்பில் ராணுவத்தினருக்கு அஞ்சலி

பர்கூர் பள்ளியில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update: 2021-12-13 11:15 GMT

தேசிய மாணவர் படை சார்பில் விமான விபத்தில் பலியான ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான, இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட, 13 ராணுவத்தினர் பலியாகினர். இவர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. பர்கூர் உறைவிடப்பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில், பள்ளி வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News