சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1505-க்கு விற்பனை.

Update: 2021-12-15 03:45 GMT

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை (கிலோ) பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.1,505 ,

முல்லை - ரூ.840 ,

காக்கடா -  ரூ.750 ,

செண்டுமல்லி -  ரூ.120 ,

பட்டுப்பூ - ரூ.145 ,

ஜாதிமல்லி-  ரூ.750 ,

கனகாம்பரம் - ரூ.900 ,

சம்பங்கி - ரூ.25 ,

அரளி - ரூ.300 ,

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி - ரூ.180 .

Tags:    

Similar News