பவானிசாகர் அணையின் இன்றைய (5ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,544 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (05.05.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 80.39 அடி
நீர் இருப்பு - 15.89 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 1,544 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு 891 கன அடி)
நீர் வெளியேற்றம் - 155 கன அடி
பவானி ஆற்றில் குடிநீருக்கு 150 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.