பவானிசாகர் அணையின் இன்றைய (5ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,318 கன அடியாக அதிகரித்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
பவானிசாகர் அணையின் இன்று (05.12.2021) காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம்:
நீர்மட்டம் - 104.50 அடி
நீர் இருப்பு - 32.37 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 6,318 கன அடி
நீர் வெளியேற்றம் - 6,300 கன அடி
பவானி ஆற்றில் 4,500 கன அடி நீர் திறப்பு
கீழ்பவானி வாய்க்காலில் 1,800 கன அடி நீர் திறப்பு
பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.