பவானிசாகர் அணையின் இன்றைய (27ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,124 கன அடியாக உள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (27.04.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 80.56 அடி
நீர் இருப்பு - 15.98 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 1,124 கனஅடி
நீர் வெளியேற்றம் - 2,200 கன அடி
பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.