பவானிசாகர் அணையின் இன்றைய (26ம் தேதி) நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 938 கன அடியாக உள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (26.06.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 82.53 அடி
நீர் இருப்பு - 17.06 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 938 கன அடி
நீர் வெளியேற்றம் - 905 கன அடி
பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், அரக்கண்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 800 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.