பவானிசாகர் அணையின் இன்றைய (25ம் தேதி) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 1,985 கன அடியாக உள்ளது.

Update: 2022-05-25 03:30 GMT

பவானிசாகர் அணை பைல் படம்.

பவானிசாகர் அணையின் இன்றைய (25.05.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:

நீர் மட்டம் - 82.07 அடி ,

நீர் இருப்பு - 16.80 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 1,985 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு - 1,274 கன அடி),

நீர் வெளியேற்றம் - 655 கன அடி 

பவானி ஆற்றில் குடிநீருக்கு 150 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், அரக்கண்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்காக 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News